அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.